மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-02-2025 அன்று மயிலம் மற்றும் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF31KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 26-02-2025 அன்று சாலை அகலப்படுத்தும் பணியினை பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF219KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 24-02-2025 அன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக “முதல்வர் மருந்தகத்தை” துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF217KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-02-2025 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF258KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூகப்பணி உறுப்பினர்களை தேர்வு செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிய (PDF586KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19-02-2025 அன்று திண்டிவனத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF249KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-02-2025 அன்று கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF31KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 17-02-2025 அன்று திருவக்கரை கோவில் திருக்குளம் சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF3.7MB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 16-02-2025 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் அறிய (PDF30KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 12-02-2025 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF3.7MB )
மேலும் பல