மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-02-2026 அன்று வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF206KB )  

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-02-2026 அன்று விழுப்புரம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டுவரும் பெண் குழந்தைகள் இல்லத்தினை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF27KB )  

மேலும் பல

தேசிய குடற்புழு நீக்க நாள்

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-02-2026 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார் . மேலும் அறிய (PDF201KB )

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-02-2026 அன்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய(PDF193KB )

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-02-2026 அன்று தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். மேலும் அறிய(PDF299KB )  

மேலும் பல

கிராமம் தோறும் புத்தொழில் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/02/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06-02-2026 அன்று வல்லம் மற்றும் நொளம்பூர் கிராமங்களில் கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF303KB )  

மேலும் பல

மாண்புமிகு முதலமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 04-02-2026 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF187KB )  

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் 28-01-2026 அன்று முண்டியம்பாகம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF209KB )    

மேலும் பல

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-01-2026 அன்று தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF198KB )  

மேலும் பல

உலகம் உங்கள் கையில்

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 27-01-2026 அன்று “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார். மேலும் அறிய(PDF208KB )  

மேலும் பல