வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-10-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF186KB )