வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில் 25-10-2026 அன்று திண்டிவனம் நகராட்சியில் வடக்கிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய(PDF188KB )
