வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
Northeast monsoon precautionary measures1

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12-10-2026 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வடக்கிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF188KB )

 

Northeast monsoon precautionary measures2

 

Northeast monsoon precautionary measures3