மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
Mega Private Sector Employment Camp

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனத்தில் உள்ள புனித அன்னாள் கலை & அறிவியியல் கல்லூரியில் 31-10-2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF541KB )