மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
Public Outreach Camp1

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-10-2026 அன்று கண்டாச்சிபுரம் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய(PDF30KB )

 

Public Outreach Camp2

 

Public Outreach Camp3