பேரிடர் மேலாண்மை ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-10-2026 அன்று வடக்கிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF214KB )

