பெருந்திரள் விபத்து பாதுகாப்பு மீட்பு ஒத்திகை

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2026
Mass Casualty Mock Drill1

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-10-2026 அன்று உலக விபத்து தினத்தை முன்னிட்டு பெருந்திரள் விபத்து பாதுகாப்பு மீட்பு ஒத்திகையை பார்வையிட்டார். மேலும் அறிய(PDF188KB )

 

Mass Casualty Mock Drill2