மூடுக

தேர்தல் கட்டுப்பாட்டு அறை

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF 601KB )