உள்ளாட்சி அமைப்புக்கள்

நகராட்சிகள் – விழுப்புரம் மாவட்டம்
வ.எண் நகராட்சியின் பெயர்
1. விழுப்புரம்
2. திண்டிவனம்
3. கள்ளக்குறிச்சி

 

பேரூராட்சிகள் – விழுப்புரம் மாவட்டம்
வ.எண் பேரூராட்சியின் பெயர்
1. அனந்தபுரம்
2. செஞ்சி
3. மணலூர்பேட்டை
4. திருவெண்ணைநல்லூர்
5. உளுந்தூர்பேட்டை
6. விக்கிரவாண்டி
7. அரகண்டநல்லூர்
8. வளவனூர்
9. மரக்காணம்
10. தியகதுருகம்
11. வடக்காந்தல்
12. சின்னசேலம்
13. கோட்டக்குப்பம்
14. சங்கராபுரம்
15. திருக்கோயிலூர்