அரசு மருத்துவக்கல்லுரி

அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை, விழுப்புரம் ஏப்ரல் 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  ஒரு வருடத்திற்கு 100 மருத்துவ மாணவர்கள் இம்மருத்துவமனையில் பயின்று வருகின்றார்கள். இம்மருத்துவமனையில் 611 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 

முக்கிய அலுவலர்களின் தொடர்பு விவரங்கள்
வ.எண் துறை தலைமை தொலைபேசி கைபேசி மின்னஞ்சல் முகவரி
1. முதல்வர் 04146-232300 vpmmc_tn[at]yahoo[dot]com
2. மருத்துவ கண்காணிப்பாளர் 04146-232400 medicalsuperintendent9 [at]gmail[dot]com

 

நிறுவன விளக்கப்படம்

அரசு மருத்துவக்கல்லுரி விளக்கப்படம்
கீழ்கண்ட மருத்துவத்துறைகளில் மருத்துவ மாணவர்கள் மருத்துவ படிப்பை கற்று வருகின்றார்கள்.

சிகிச்சை தொடர்பில்லா துறைகள்

  • உடற்கூறியியல் துறை
  • உயிர் வேதியியல் துறை
  • உடலியங்கியல் துறை
  • மருந்தியல் துறை
  • நோய்குறியியல் துறை
  • நுண் உயிரியல் துறை
  • சட்டம் சார்ந்த மருத்துவத்துறை
  • சமூக நோய் தடுப்பு துறை

சிகிச்சை தொடர்புடைய துறைகள்

  • பொது மருத்துவம்
  • பொது அறுவை சிகிச்சை
  • மகப்பேறு துறை
  • காசநோய் மற்றும் இருதய சிகிச்சை
  • காது, முக்கு, தொண்டை
  • மயக்கவியல் துறை
  • முடநீக்கியல் துறை
  • சிறுநீரகவியல் துறை
  • தோல் மருத்துவத் துறை
  • குழந்தைகள் நலத்துறை
  • கண் மருத்துவத்துறை
  • மனநல மருத்துவத்துறை
  • இருதய சிகிச்சை பிரிவு
  • நுண்கதிரியக்கத்துறை
  • மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம்
  • யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
  • நுண்கதிர்வீச்சுத்துறை

 

திட்டம்

மத்திய அரசு திட்டம்

  • ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை மையம்
  • மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம்
  • முதியோர் நல வார்டு
  • விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம்

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
முதல்வர்
அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை
விழுப்புரம்

தொலைபேசி                  –   04146 232300, 232400
மின்னஞ்சல் முகவரி –   1. vpmmc_tn[at]yahoo[dot]com,
2. medicalsuperintendent9[at]gmail[dot]com