விழுப்புரம் நகராட்சி ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
Viluppuram Municipality inspection

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-10-2026 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வடக்கிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF186KB )