விழுப்புரம் ஏரி புனரமைக்கும் பணி ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
Viluppuram Lake Renovation Work Inspection1

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-10-2026 அன்று விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஏரி புனரமைக்கும் பணியினை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF347KB )

 

Viluppuram Lake Renovation Work Inspection2