நீர் நிலைகள் தூர் வாரும் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 01/10/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-09-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )
