சிறுசேமிப்பு திட்டங்கள்
சிறுசேமிப்பு திட்டங்கள் அஞ்சலகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டம் அரசின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. சிறுசேமிப்பு திட்ட வசூல் பல்வேறு வளர்ச்சிபணிகளான சாலைகள், குடிநீர் , மின்சாரம் மற்றும் மருத்துவமனை போன்ற அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்திட உதவுகிறது
நோக்கங்கள்
சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்த்தல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு திரட்டுதல்.
அமைப்பு விளக்கப்படம்
வ.எண். | அலுவலகத்தின் பெயர் | தொலைபேசி எண் | மின்னஞ்சல் முகவரி |
---|---|---|---|
1. | உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) |
04146-222076 | pass.vlprm@tnsmallsavings[dot]org |
2. | மாவட்ட சேமிப்பு அலுவலர் | 04146-222076 | pass.vlprm@tnsmallsavings[dot]org |
வ.எண். | திட்டங்கள் | வட்டி விகிதம் |
---|---|---|
1. | அஞ்சலக மாதாந்திர சேமிப்பு திட்டம் (POMIS) | 7.7% |
2. | ஒரு வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் | 7.0% |
இரண்டு வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் | 7.0% | |
மூன்று வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் | 7.0% | |
ஐந்து வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் | 7.8% | |
3. | ஐந்து வருட தேசியசேமிப்பு பத்திரம் | 8.0% |
4. | பொது சேம நலநிதி திட்டம் | 8.0% |
5. | செல்வமகள் சேமிப்புத்திட்டம்(சுகன்யா சம்ரிதி கணக்கு) | 8.5% |
6. | மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் | 8.7% |
7. | ஐந்து வருட அஞ்சலக தொடர் வைப்புத்திட்டம் | 7.3% |
8. | கிஸான் விகாஸ் பத்திரம் | 7.7% |
9. | அஞ்சலக சேமிப்புக் கணக்கு | 4.0% |
- வட்டி விகிதங்கள் மாறுதலுக்குட்பட்டது
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்.
வ.எண் | முகவர் அமைப்பு | முகவர் நியமன விவரங்கள் |
---|---|---|
1. | ஆர்.டி., மகளிர் முகவர் (எம்பிகேபிஒய் ஆர்.டி முகவர்) | 1. மகளிர் மட்டுமே முகவராக நியமனம் செய்யப்படுவர். |
2. 18 வயது முடிவடைந்திருத்தல் வேண்டும் | ||
3. திரட்டப்படும் முதலீடுகளுக்கு 4 % தரகுத்தொகை மத்திய அரசால் வழங்கப்படும். |
||
4. முகவர் நியமனம் மற்றும் விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் போன்ற விவரங்களை பெறுவதற்கு நேரில் / அல்லது இணையதளம் வாயிலாக தொடர்ப்பு கொள்ளவும் www.tnsmallsavings.org |
||
2. | நிலை முகவர் (எஸ்.ஏ.எஸ்) | 1. ஆண் / பெண் முகவராக நியமனம் செய்யப்படுவர். |
2. 18 வயது முடிவடைந்திருத்தல் வேண்டும் | ||
3. தேசிய சேமிப்பு பத்திரம், கிசான்விகாஸ்பத்திரம், மாதவருவாய் திட்டம், அஞ்சலக கால வைப்புத்திட்டம் போன்றதிட்டங்களில் திரட்டப்படும் முதலீடுகளுக்கு, 0.5 % தரகுத்தொகை மத்திய அரசால் வழங்கப்ப்டும் |
||
4. முகவர் நியமனம் மற்றும் விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் போன்ற விவரங்களை பெறுவதற்கு நேரில் / அல்லது இணையதளம் வாயிலாக தொடர்ப்பு கொள்ளவும் www.tnsmallsavings.org |
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி
உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு)
மாவட்ட ஆட்சியரகம்,
சிறுசேமிப்பு பிரிவு,
விழுப்புரம் 605602
தொலைபேசி – 04146-222076