அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை, விழுப்புரம் ஏப்ரல் 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு 100 மருத்துவ மாணவர்கள் இம்மருத்துவமனையில் பயின்று வருகின்றார்கள். இம்மருத்துவமனையில் 611 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வ.எண் | துறை தலைமை | தொலைபேசி | கைபேசி | மின்னஞ்சல் முகவரி |
---|---|---|---|---|
1. | முதல்வர் | 04146-232300 | – | vpmmc_tn@yahoo[dot]com |
2. | மருத்துவ கண்காணிப்பாளர் | 04146-232400 | – | medicalsuperintendent9 @gmail[dot]com |
நிறுவன விளக்கப்படம்
கீழ்கண்ட மருத்துவத்துறைகளில் மருத்துவ மாணவர்கள் மருத்துவ படிப்பை கற்று வருகின்றார்கள்.
சிகிச்சை தொடர்பில்லா துறைகள்
- உடற்கூறியியல் துறை
- உயிர் வேதியியல் துறை
- உடலியங்கியல் துறை
- மருந்தியல் துறை
- நோய்குறியியல் துறை
- நுண் உயிரியல் துறை
- சட்டம் சார்ந்த மருத்துவத்துறை
- சமூக நோய் தடுப்பு துறை
சிகிச்சை தொடர்புடைய துறைகள்
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- மகப்பேறு துறை
- காசநோய் மற்றும் இருதய சிகிச்சை
- காது, முக்கு, தொண்டை
- மயக்கவியல் துறை
- முடநீக்கியல் துறை
- சிறுநீரகவியல் துறை
- தோல் மருத்துவத் துறை
- குழந்தைகள் நலத்துறை
- கண் மருத்துவத்துறை
- மனநல மருத்துவத்துறை
- இருதய சிகிச்சை பிரிவு
- நுண்கதிரியக்கத்துறை
- மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம்
- யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
- நுண்கதிர்வீச்சுத்துறை
திட்டம்
மத்திய அரசு திட்டம்
- ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை மையம்
- மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம்
- முதியோர் நல வார்டு
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
முதல்வர்
அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை
விழுப்புரம்
தொலைபேசி – 04146 232300, 232400
மின்னஞ்சல் முகவரி – 1. vpmmc_tn@yahoo[dot]com,
2. medicalsuperintendent9@gmail[dot]com