மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டம் பகுதி II-2019-20

விழுப்புரம் மாவட்டம்-திருக்கோவிலூர்,முகையூர்,திருவெண்ணெய்நல்லூர்,திருநாவலூர்,உளுந்தூர்பேட்டை,கோலியனூர்,கண்டமங்கலம் மற்றும் காணை வட்டாரங்களில் உள்ள கீழ்பெண்னையாறு உபவடிநிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்தல்.

13/11/2019 27/11/2019 பார்க்க (785 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/டிஎன்-ஐயம்/வேளாண்மை/விபிஎம்/பேஸ்-II/பொருள் 2019-20 க்கு கோருதல்

பசுந்தாள் உரம் விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

29/10/2019 12/11/2019 பார்க்க (45 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.02/டிஎன்-ஐயம்/வேளாண்மை/விபிஎம்/பேஸ்-II/பொருள் 2019-20 க்கு கோருதல்

உளுந்து விதைகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

29/10/2019 12/11/2019 பார்க்க (46 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/டிஎன்-ஐயம்/வேளாண்மை/விபிஎம்/பேஸ்-II/பொருள் 2019-20 க்கு கோருதல்

ஜிங்க் சல்பேட், ஜிப்சம், வேம்பு சார்ந்த பூச்சிகொல்லி, சில்பாலின் மற்றும் மண்புழு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

29/10/2019 12/11/2019 பார்க்க (66 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/டிஎன்-ஐயம்/வேளாண்மை/விபிஎம்/பேஸ்-II/பொருள் 2019-20 க்கு கோருதல்

மணிலா நுண்ணூட்ட உரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

29/10/2019 12/11/2019 பார்க்க (45 KB)
பாராளுமன்றத் தேர்தல் 2019 – வீடியோபதிவு ஒப்பந்தப்புள்ளி

பாராளுமன்றத் தேர்தல் 2019 க்கான வீடியோபதிவு செய்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

14/02/2019 28/02/2019 பார்க்க (256 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/டிஎன்-ஐயம்/வேளாண்மை விபிஎம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

ஜிங்சல்பேட், ஜிப்சம், உயிர் ரக பூச்சிகொல்லி, மற்றும் சூடோமோனசை விழுப்புரம் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

09/08/2018 23/08/2018 பார்க்க (34 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/டிஎன்-ஐயம்/வேளாண்மை விபிஎம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

உயிர், மற்றும் நுண்ணூட்ட உரத்தினை விழுப்புரம் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

09/08/2018 23/08/2018 பார்க்க (35 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/டிஎன்-ஐயம்/வேளாண்மை விபிஎம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

பசுந்தாள் உரம், நெல் மற்றும் சிறுதானிய விதைகளை விழுப்புரம் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உபவடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

09/08/2018 23/08/2018 பார்க்க (34 KB)