ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முஷ்குந்தா துணை படுகையி்ல் 8 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி–கோருதல்-தொடா்பாக | வேளாண்மை பொறியியல் துறை – 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-III-கீழ் கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டது) மாவட்டத்தின் முஷ்குநதா நதி துணை படுகையி்ல் சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் வட்டாரத்தில் 8 எண்கள் பண்ணைக்குட்டைகள் – அமைப்பதற்கு- ஒப்பந்தப்புள்ளி– கோருதல்-தொடா்பாக |
06/01/2021 | 20/01/2021 | பார்க்க (203 KB) |
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணிமுக்தா நதி துணை படுகையி்ல் 10 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி– –கோருதல்-தொடா்பாக | வேளாண்மை பொறியியல் துறை – 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-III-கீழ் கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டது) மாவட்டத்தின் மணிமுக்தா நதி துணை படுகையி்ல் சங்கராபுரம் ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டாரத்தில் 10 எண்கள் பண்ணைக்குட்டைகள் – அமைப்பதற்கு- ஒப்பந்தப்புள்ளி–கோருதல்-தொடா்பாக |
06/01/2021 | 20/01/2021 | பார்க்க (220 KB) |
வெளிமுகமை மூகமை மூலம் Bulldozer operator நியமனம் செய்தல் | வேளாண்மை பொறியியல் துறை- நில மேம்பாடு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 4 எண்கள் Bulldozer operator ; – வெளிமுகமை (Out sourcing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை (Notifications) வெளியிடக் கோருதல் – தொடா்பாக. |
25/11/2020 | 09/12/2020 | பார்க்க (271 KB) |
வெளிமுகமை மூலம் Backhoe with front end leveller நியமனம் செய்தல் | வேளாண்மை பொறியியல் துறை-நில மேம்பாடு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 2 Backhoe with front end leveller – வெளிமுகமை(Out sourcing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை (Notifications) வெளியிடக்கோருதல் – தொடர்பாக. |
27/10/2020 | 10/11/2020 | பார்க்க (801 KB) |
வெளிமுகமை மூலம் இளநிலை உழுவை ஓட்டுநர் கூடிய துடைப்பாளர்கள்-நியமனம் செய்தல் | வேளாண்மை பொறியியல் துறை – நில மேம்பாடு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 4 இளநிலை உழுவை ஓட்டுநர் கூடிய துடைப்பாளர்கள் – வெளிமுகமை (Out sourcing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை (Notifications) வெளியிடக் கோருதல் – தொடர்பாக |
25/09/2020 | 08/10/2020 | பார்க்க (977 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.02/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(20-21க்கு கோருதல் | நெல் மற்றும் இதர விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
01/09/2020 | 15/09/2020 | பார்க்க (267 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(20-21க்கு கோருதல் | உளுந்து விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
01/09/2020 | 15/09/2020 | பார்க்க (256 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(20-21க்கு கோருதல் | சிங்க்சல்பேட், சிப்சம் மற்றும் இதர இடுபொருட்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
01/09/2020 | 15/09/2020 | பார்க்க (289 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.05/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(20-21க்கு கோருதல் | மணிலா நுண்ணூட்ட உரம் மற்றம் உயிர் உரங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு மற்றும் கீழ்வெள்ளாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
01/09/2020 | 15/09/2020 | பார்க்க (272 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-1 & 2/ பொருள்/(20-21க்கு கோருதல் | பசுந்தாள் உரம் விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு மற்றும் கீழ்வெள்ளாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
04/06/2020 | 18/06/2020 | பார்க்க (61 KB) |