ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் பெண்ணையாறு துணை படுகையி்ல் 20 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி– கோருதல் -தொடா்பாக | வேளாண்மை பொறியியல் துறை – 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-IV-கீழ் விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் பெண்ணையாறு நதி துணை படுகையி்ல் திருக்கோவிலூா், திருவெண்ணெய்நல்லூா்,முகையூர், காணை, கண்டமங்கலம் வட்டாரத்தில் 20 எண்கள் பண்ணைக்குட்டைகள்– அமைப்பதற்கு – ஒப்பந்தப்புள்ளி– கோருதல்-தொடா்பாக |
12/10/2022 | 27/10/2022 | பார்க்க (260 KB) |
வெளிமுகமை மூலம் டிராக்டா் நான்கு சக்கர ஒட்டுநா் மற்றும் பேக்வோ பிரண்ட் என்டு லெவலா் இயக்கிகளை இயக்க ஒட்டுநா்கள் நியமன செய்தல்-தொடா்பாக | வேளாண்மை பொறியியல் துறை – விழுப்புரம் மாவட்டத்தில் நில மேம்பாடு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக டிராக்டா் நான்கு சக்கர ஒட்டுநா் – 2 எண்கள் , மற்றும் பேக்வோ பிரண்ட் என்டு லெவலா் 6 எண்கள் வெளிமுகமை (Outsourcing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் மொத்தம் 8 எண்கள் ஒட்டுநா்கள் நியமனம் செய்ய கோரும் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை (Notification) வெளியிடக் கோருதல் – தொடா்பாக |
19/08/2021 | 02/09/2021 | பார்க்க (342 KB) |
வெளிமுகமை மூலம் டிராக்டா், கிராவலா் எக்ஷவேட்டா், மற்றும் புல்டோசா்-இயக்கிகளை இயக்க ஒட்டுநா்கள் நியமன செய்தல்-தொடா்பாக | வேளாண்மை பொறியியல் துறை – விழுப்புரம் மாவட்டத்தில் நில மேம்பாடு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக 2 எண்கள் டிராக்டா் ஒட்டுநா், 2 எண்கள் கிராவலா் எக்ஷவேட்டா் மற்றும் 4 எண்கள் புல்டோசா் வெளிமுகமை(Outsourcing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் மொத்தம் 8 எண்கள் ஒட்டுநா்கள் நியமனம் செய்ய கோரும் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை (Notificiation) வெளியிடக் கோருதல் – தொடா்பாக |
16/08/2021 | 31/08/2021 | பார்க்க (389 KB) |
வெளிமுகமை மூலம் டிராக்டா் மற்றும் பேக்யோ வித் ஃபெரண்ட்என்டு லெவலா்-இயக்கிகளை நியமன செய்தல்-தொடா்பாக | வேளாண்மை பொறியியல் துறை – விழுப்புரம் மாவட்டத்தில் நில மேம்பாடு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக 6 எண்கள் டிராக்டா் மற்றும் பேக்யோ வித் ஃபெரண்ட் என்டு லெவலா் – 2 எண்கள்-வெளிமுகமை(Out sorucing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை (Notificiation) வெளியிடக் கோருதல்-தொடா்பாக |
05/08/2021 | 19/08/2021 | பார்க்க (350 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(21-22க்கு கோருதல் | தக்கைபூண்டு விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
13/07/2021 | 27/07/2021 | பார்க்க (60 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.02/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/ விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(21-22க்கு கோருதல் | நெல் மற்றும் இதர விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
13/07/2021 | 27/07/2021 | பார்க்க (67 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/ விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(21-22க்கு கோருதல் | உளுந்து விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
13/07/2021 | 27/07/2021 | பார்க்க (62 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(21-22க்கு கோருதல் | சிங்க்சல்பேட், சிப்சம் மற்றும் இதர இடுபொருட்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
13/07/2021 | 27/07/2021 | பார்க்க (78 KB) |
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.05/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/(21-22க்கு கோருதல் | மணிலா நுண்ணூட்ட உரம் மற்றம் உயிர் உரங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு மற்றும் கீழ்வெள்ளாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல் |
13/07/2021 | 27/07/2021 | பார்க்க (69 KB) |
வெளிமுகமை மூலம் – 4 எண்களில் Tractor four Wheel Drivers- நியமனம் செய்தல்- தொடாபாக | வேளாண்மைப் பொறியியல் துறை – நில மேம்பாடு திட்டம் மற்றும் சிறு பாசன திட்டம்-கருவிகளை இயக்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 4 எண்களில் Tractor four Wheel Drivers- வெளிமுகமை (Out sourcing) மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய கோரும் அறிவிக்கை (Notifications) வெளியிடக் கோருதல் – தொடா்பாக |
25/06/2021 | 13/07/2021 | பார்க்க (722 KB) |