ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு வழக்கறிஞர் நியமனம் | விழுப்புரம் மாவட்டத்தில் காலமுறை அடிப்படையில் அரசு வழக்கறிஞர் நியமன அறிவிப்பு – 2026 |
08/06/2026 | 29/06/2026 | பார்க்க (1 MB) |
| தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) அறிவிக்கை | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) – விழுப்புரம் மாவட்டத் திட்டத்தின் கீழ், மாநில வள நபர்கள் (SRP), மாவட்ட வள நபர்கள் (DRP) மற்றும் வட்டார வள நபர்களை (BRP) தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
15/06/2026 | 29/06/2026 | பார்க்க (846 KB) |
| இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 2027 | இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 2027. |
13/02/2026 | 01/04/2026 | பார்க்க (553 KB) NOTIFICATION BANNER (144 KB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் | முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடத்தை நிரப்புதல். அறிவிக்கை(PDF888KB ) |
30/12/2025 | 14/01/2026 | பார்க்க (695 KB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் | திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடத்தை நிரப்புதல். அறிவிக்கை(PDF1.1MB ) |
30/12/2025 | 14/01/2026 | பார்க்க (208 KB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் | காணை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடத்தை நிரப்புதல். அறிவிக்கை(PDF1.2MB ) |
30/12/2025 | 14/01/2026 | பார்க்க (940 KB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் | கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடத்தை நிரப்புதல். அறிவிக்கை(PDF1.2MB ) |
30/12/2025 | 14/01/2026 | பார்க்க (449 KB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் | வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடத்தை நிரப்புதல். அறிவிக்கை(PDF629KB ) |
30/12/2025 | 14/01/2026 | பார்க்க (309 KB) |
| மாவட்ட சுகாதார சங்கம், விழுப்புரம் | மருத்துவ அலுவலர், மருத்துவ ஆலோசகர் (யோகா & நேச்சூரோபதி) மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
17/12/2025 | 31/12/2025 | பார்க்க (1 MB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் | காணை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தரப்பு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரைப்புதல். |
17/11/2025 | 30/11/2025 | பார்க்க (3 MB) |