2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சமூகப்பாதுகாப்புத்துறை – குழந்தைகள் நலக்குழுமம் – ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவி – மதிப்பூதியம் அடிப்படையில் – ரூ.30,000/- (20 அமர்வுகள்) – குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும் – 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்
அறிவிக்கை (PDF 528KB ) |
27/07/2021 | 10/08/2021 | பார்க்க (2 MB) |