விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, விழுப்புரம்
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, விழுப்புரம் | குழந்தைகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டி நெறிமுறையின் படி விளையாட்டு திடல் அமைத்தலுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இணைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பார்க்கவும். |
17/07/2019 | 05/08/2019 | பார்க்க (806 KB) |