மா.கா.மா.இ – தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| மா.கா.மா.இ – தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | விழுப்புரம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. மாத ஊதியம் ரூ.22,000/-; பணிக்காலம் 19 மாதங்கள். அறிவிக்கை(PDF183KB ) |
13/11/2026 | 22/11/2026 | பார்க்க (231 KB) |