சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு | 15/07/2019 தேதியிட்ட என்.ஜி.டி. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர் விழுப்புரம், சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழுவை அமைத்துள்ளார். |
09/09/2019 | 31/12/2019 | பார்க்க (244 KB) |