சுகாதாரத் துறை அறிவிப்பு
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
சுகாதாரத் துறை அறிவிப்பு | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளையும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 மற்றும் விதிகள் 2018-ன் கீழ் சுகாதாரத்துறையில் பதிவு செய்ய வேண்டும். |
14/12/2018 | 31/03/2019 | பார்க்க (61 KB) |