மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
26/11/2018 | 20/12/2018 | பார்க்க (224 KB) |