புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சமூகப்பாதுகாப்புத்துறை – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – புறத்தொடர்பு பணியாளர் பதவி – களப்பணி – ஒரு வருட கால ஒப்பந்தம் – ஊதியம் ரூ.8000 – தகுதி (10-ஆம் (அ) 12-ஆம் வகுப்பு) – 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் |
27/01/2021 | 05/02/2021 | பார்க்க (659 KB) |