மூடுக

அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில்  அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 181 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நோ்முகத்  தே்ாவு மூலம் நேரடி நியமனம் செய்திட விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்திலேயே சமா்ப்பிக்கப்படவேண்டும். இதர அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நோ்முகத்தோ்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு சார்ந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலரை அணுகி தகவல் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

30/01/2019 14/02/2019 பார்க்க (78 KB)