EVM/VVPATs விளக்க வாகனம்
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25-01-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM/VVPATs) செயல்முறை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF196KB )
