EVM/VVPATs விளக்க மையம்
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-01-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்(EVM/VVPATs) விளக்க மையத்தை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF387KB )
