DISHA குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2026
மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. து.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் 19-02-2026 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF205KB )