DISHA குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2024

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. து.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் 30-12-2024 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF403KB )