மூடுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2019

வடிகட்டு:
சீலிடப்பட்ட ஈ.வி.எம் கள் அறை

EVM வைக்கப்பட்ட அறைகள் சீலிடப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2019

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்ட பாதுகாப்பான அறையில், தேர்தல் பொதுப்பார்வையாளர், மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் 22-10-2019 அன்று வைக்கப்பட்டது. மேலும் அறிய (PDF 33KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இடைத்தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 21-10-2019 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF 140KB )

மேலும் பல
இரண்டாவது சுற்று கணினி குலுக்கல் முறையில் EVM இயந்திரங்கள் ஒதிக்கீடு

இரண்டாவது சுற்று கணினி குலுக்கல் முறையில் EVM இயந்திரங்கள் ஒதிக்கீடு

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இரண்டாவது சுற்று கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு(EVM) இயந்திரங்கள் ஒதிக்கிடும் பணி 14-10-2019 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF 748KB )  

மேலும் பல
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சியை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-10-2019 அன்று பார்வையிட்டனர். மேலும் அறிய (PDF 20KB )

மேலும் பல
முதல் சுற்று கணினி குலுக்கல் முறையில் EVM இயந்திரங்கள் ஒதிக்கீடு

முதல் சுற்று கணினி குலுக்கல் முறையில் EVM இயந்திரங்கள் ஒதிக்கீடு

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் முதல் சுற்று கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு(EVM) இயந்திரங்கள் ஒதிக்கிடும் பணி 09-10-2019 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF 20KB )

மேலும் பல
வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்-வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2019

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களை 29-09-2019 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 18KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் கட்டுப்பாட்டு அறை

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF 601KB )

மேலும் பல
வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை 22-09-2019 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 22KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019

விழுப்புரம் மாவட்டம் 75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மற்றும் பணி கால அட்டவணை பற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. மேலும் அறிய (PDF 2MB )

மேலும் பல