மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2025அரசு முதன்மைச் செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 13-06-2025 அன்று வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்க்கொள்ளப்பட்டு வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF37KB )
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025அரசு முதன்மைச் செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 12-06-2025 அன்று மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். மேலும் அறிய (PDF32KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 11-06-2025 அன்று மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் அறிய (PDF62KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-06-2025 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF30KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-06-2025 அன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF26KB )
மேலும் பலஉலக சுற்றுச்சூழல் தினம்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-06-2025 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாடும் விழாவை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF37KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-06-2025 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF287KB )
மேலும் பலவிழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 31-05-2025 அன்று போதைபொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF103KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-05-2025 அன்று சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF25KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2025மாண்புமிகு வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 30-05-2025 அன்று பெஞ்சல் புயல் பாதிப்பால் சேதமடைந்த வியாபாரிகளின் விளைபொருட்களுக்கு இழப்பீட்டுதொகையினை வழங்கினார். மேலும் அறிய (PDF42KB )
மேலும் பல