மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024அரசு முதன்மை செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 24-07-2024 அன்று “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 85KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 23-07-2024 மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 84KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 19-07-2024 அன்று புதிதாக கட்டப்பட்ட அரசு கலை கல்லூரி கட்டிடத்தினை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 30KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 19-07-2024 அன்று புதிதாக கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 24KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 18-07-2024 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 201KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 16-07-2024 விழுப்புரம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 91KB )
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-07-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (197 KB ).
மேலும் பலவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்-பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு 08-07-2024 அன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மூன்றாம் கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் அறிய (PDF 372KB )
மேலும் பல