மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:

பொது ஏல அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

Honda Mobilo Car (WHITE ORCH Colour) பொது ஏல அறிவிப்பு. மேலும் அறிய(PDF944KB )

மேலும் பல

டிட்வா புயல்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 30-11-2025 அன்று டிட்வா புயல் காரணமாக பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அறிய (PDF200KB )    

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-11-2025 அன்று வடகிழக்கு பருவமழை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF23KB )  

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

தொழிலாளர் நலத்துறை ஆணையர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 28-11-2025 அன்று வடக்கிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். மேலும் அறிய (PDF204KB )

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 27-11-2025 அன்று கோவில் புதுப்பித்தல் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF198KB )

மேலும் பல

சிறப்பு தீவிர திருத்தம்

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-11-2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF204KB )    

மேலும் பல

சிறப்பு தீவிர திருத்தம்

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 25-11-2025 அன்று சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய(PDF105KB )

மேலும் பல

சிறப்பு தீவிர திருத்தம்

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24-11-2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF202KB )

மேலும் பல

சிறப்பு தீவிர திருத்தம் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-11-2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமினை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF26KB )    

மேலும் பல

சிறப்பு தீவிர திருத்தம்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21-11-2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF204KB )  

மேலும் பல