மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
sdfwf

விழிப்புணர்வு விழா

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-01-2024 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 19KB )

மேலும் பல
fwef

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2024

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை 01-01-2024 அன்று வெளியிட்டார். மேலும் அறிய (PDF 47KB )

மேலும் பல
ASDX

சமத்துவ பொங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 18/01/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-01-2024 அன்று எண்ணாயிரம் கிராம பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மேலும் அறிய (PDF 22KB )  

மேலும் பல
asda

விழிப்புணர்வு மராத்தான்

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12-01-2024 அன்று கேலோ இந்தியா போட்டிக்கான விழிப்புணர்வு மராத்தான் போட்டியினை  கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 24KB )  

மேலும் பல
dfsdf

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2024

அரசு முதன்மை செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 10-01-2024 அன்று வானூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF 26KB )    

மேலும் பல
மாண்புமிகு அமைச்சர் விழா3

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 10-01-2024 அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். மேலும் அறிய (PDF 30KB )    

மேலும் பல
ggh

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-01-2024 அன்று கானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 24KB )  

மேலும் பல
மாண்புமிகு1

மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 08-01-2024 அன்று கனமழை காரணமாக மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 23KB )      

மேலும் பல
sfdasf

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 07-01-2024 அன்று நடைபெற்ற “வேர்களைத் தேடி” திட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 30KB )

மேலும் பல
dfg

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2024

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் 04-01-2024 அன்று செஞ்சி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தனர். மேலும் அறிய (PDF 29KB )  

மேலும் பல