மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 31-01-2024 “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 87KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2024மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் 29-01-2024 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் அறிய (PDF 66KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-01-2024 மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைப்பயிற்சி பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 200KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 27-01-2024 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 59KB )
மேலும் பலகிராம சபை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2024கிராம சபை கூட்டம் காங்கேயனூர் ஊராட்சியில் 26-01-2024 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF 24KB )
மேலும் பலகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 2024
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடியரசு தின விழா 26-01-2024 அன்று வெகுவிமரிசையாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும் அறிய (PDF 26KB )
மேலும் பலதேசிய வாக்காளர் தினம்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2024தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25-01-2024 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 24KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24-01-2024 அன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 29KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 23-01-2024 விழுப்புரம் மாவட்டத்தில் புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 33KB )
மேலும் பலவிழிப்புணர்வு விழா
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-01-2024 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 19KB )
மேலும் பல