மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 18-02-2024 பாலம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் . மேலும் அறிய (PDF 29KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2024விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஒரு உறுப்பினரை நியமிக்கப்படுவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிய (PDF1MB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-02-2024 மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 21KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 16-02-2024 “மக்களின் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 31KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 15/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-02-2024 நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 31KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 15/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-02-2024 கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் “பாலின வள மையம்” அலுவலகத்தினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 26KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 11-02-2024 வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 28KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-02-2024 கானை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 29KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 08-02-2024 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 204KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-02-2024 “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 77KB )
மேலும் பல