மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06-03-2024 கானை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 194KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 04-03-2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 227KB )
மேலும் பலபோலியோ சொட்டு மருந்து முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-02-2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 25KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 02-03-2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 28KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-03-2024 அன்று அணைக்கட்டு கட்டுமானப்பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 23KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-03-2024 அன்று 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 22KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 24-02-2024 செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் . மேலும் அறிய (PDF 141KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-02-2024 “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 33KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-02-2024 “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 77KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-02-2024 திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 26KB )
மேலும் பல