மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு

தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024

தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு அவர்கள் 20-03-2024 அன்று தேர்தல் தொடர்பாக நடைபெற்றும் வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 748KB )    

மேலும் பல
fj

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-03-2024 அன்று தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 217KB )  

மேலும் பல
dsaf

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-03-2024 அன்று தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 279KB )  

மேலும் பல
asfsdafdf

ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 17-03-2024 அன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய (PDF 383KB )

மேலும் பல
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 15-03-2024 அன்று செஞ்சி மற்றும் மைலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்று பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 28KB )    

மேலும் பல
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 14-03-2024 அன்று செஞ்சி மற்றும் வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 232KB )        

மேலும் பல
s

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 13-03-2024 அன்று புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 28KB )    

மேலும் பல
fghfg

மாவட்ட ஆட்சியர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-03-2024 அன்று புதியதாக கட்டப்பட்ட பாலத்தினை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 193KB )    

மேலும் பல
hgd

மாவட்ட ஆட்சியர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-03-2024 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். மேலும் அறிய (PDF 25KB )  

மேலும் பல
j;uj

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 08-03-2024 அன்று செஞ்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டார். மேலும் அறிய (PDF 364KB )    

மேலும் பல