மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-04-2024 அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 204KB )
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-04-2024 அன்று தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 80KB )
மேலும் பலதேர்தல் – SVEEP செயல்பாடுகள்
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11-04-2024 அன்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF 372KB )
மேலும் பலதேர்தல் – ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/04/20242024- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் Ballot sheet பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF381KB )
மேலும் பலதேர்தல் – வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 07/04/20242024- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மேலும் அறிய (PDF205KB )
மேலும் பலதேர்தல் – ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/04/20242024- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF25KB )
மேலும் பலதேர்தல் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2024மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-04-2024 அன்று மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 209KB )
மேலும் பலதேர்தல் – SVEEP செயல்பாடுகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-04-2024 அன்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF 22KB )
மேலும் பல