இடைத்தேர்தல் – ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF20KB )
மேலும் பலதேர்தல் – ECI சேமிப்பு கிடங்கு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2024நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-06-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/06/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02-06-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (205 KB ).
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/06/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-06-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (204 KB ).
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/05/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/05/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF205KB )
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/05/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/05/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/05/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/05/20242024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பல