மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு1

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/05/2025

அரசு முதன்மைச் செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 16-05-2025 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF388KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-05-2025 அன்று திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு  வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF31KB )    

மேலும் பல
Kallori kanavu1

மாவட்ட ஆட்சித்தலைவர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-05-2025 அன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF47KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் விழா

மாவட்ட ஆட்சித்தலைவர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-05-2025 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF30KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-05-2025 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF23KB )  

மேலும் பல
கிராம சபை கூட்டம்

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-05-2025 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சலவாதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF30KB )

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-04-2025 அன்று விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் தொடர்பாக பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF204KB )    

மேலும் பல
sd

தேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

2024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

மேலும் பல
Election – Counting Centre Inspection1

தேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

2024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF205KB )  

மேலும் பல
as

தேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2024

2024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

மேலும் பல