மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் திரு.கே.என். நேரு மற்றும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி ஆகியோர் 14-08-2024 விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அறிய (PDF 195KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 14-08-2024 அன்று பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 198KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 13-08-2024 செஞ்சி கோட்டையில் நடைபெற்ற “வேர்களைத்தேடி” திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 206KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-08-2024 அன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 21KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 09-08-2024 விழுப்புரம் மாவட்டத்தில் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 203KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 08-08-2024 பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை துவக்கி வைத்தனர். மேலும் அறிய (PDF 200KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 07-08-2024 செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 196KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-08-2024 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுவெளி ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 196KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-08-2024 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 24KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-08-2024 அன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 23KB )
மேலும் பல