மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-08-2025 அன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF194KB )  

மேலும் பல

அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் 26-08-2025 அன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொது கணக்கு குழு முன்னிலையில் நடைபெற்றது. மேலும் அறிய (PDF202KB )          

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23-08-2025 அன்று கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF203KB )    

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19-08-2025 அன்று திண்டிவனம் மற்றும் வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF33KB )    

மேலும் பல

சுதந்திரதினம் – கிராம சபை கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

கண்டமானடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பங்கேற்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் அறிய (PDF116KB )  

மேலும் பல

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-08-2025 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கத்தில் நடபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அறிய (PDF100KB )  

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-08-2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF98KB )  

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-08-2025 அன்று செறிவூட்டப்பட்ட அரிசி பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF215KB )  

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  11-08-2025 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய(PDF25KB )

மேலும் பல

சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  11-08-2025 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF354KB )

மேலும் பல