மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 01-09-2024 அன்று விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 197KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 30-08-2024 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 199KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-08-2024 அன்று மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 197KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-08-2024 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 33KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-08-2024 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 27KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-08-2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின்கீழ் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 27KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 20-08-2024 அன்று பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 29KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2024மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 19-08-2024 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்றனர். மேலும் அறிய (PDF 413KB )
மேலும் பலசுதந்திரதின கிராம சபை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-08-2023 அன்று மரகதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 30KB )
மேலும் பல