மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-09-2024 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 27KB )    

மேலும் பல
TNPSC Group-II Exam Inspection

TNPSC குரூப்-II தேர்வு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024

விழுப்புரத்தில் நடைபெற்ற குரூப்-II தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-09-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அறிய (PDF 198KB )

மேலும் பல
wedqw

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 11-09-2024 அன்று “உயர்வுக்கு படி” என்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 26KB )  

மேலும் பல
af

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 09-09-2024 அன்று கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 259KB )    

மேலும் பல
dasf

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 09-09-2024 அன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் ஆணையினை வழங்கினார். மேலும் அறிய (PDF 32KB )  

மேலும் பல
qd

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 07-09-2024 சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 22KB )  

மேலும் பல
dgh

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 07-09-2024 அன்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF 31KB )  

மேலும் பல
uiyu

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 06-09-2024 அன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 84KB )  

மேலும் பல
fqf

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 04-09-2024 மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 232KB )    

மேலும் பல
iy[i

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 01-09-2024 அன்று விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 197KB )  

மேலும் பல