நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2025நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் 25-10-2025 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF29KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா. இராஜேந்திரன் அவர்கள் 24-10-2025 அன்று செஞ்சி கோட்டையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF204KB )
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025தொழிலாளர் நலத்துறை இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 22-10-2025 அன்று வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF26KB )
மேலும் பலதீபாவளி விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-10-2025 அன்று ”மாசில்லா தீபாவளிப் பண்டிகை” கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF28KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-10-2025 அன்று வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF195KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-10-2025 அன்று மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட தென்பசார் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-10-2025 அன்று வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF30KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-10-2025 அன்று வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF195KB )
மேலும் பலமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-10-2025 அன்று மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF24KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-10-2025 அன்று அரசினர் குழந்தைகள் இல்லத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF21KB )
மேலும் பல